Ondrodrin – Seyalvirumba – MUDIYAANE Pravesam – Swami Nammazhvar Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

வைகாசி விசாகம் – ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வார் திருநட்சத்திரத் தொடரில் –

ஓன்றொன்றின்
செயல் விரும்ப
– என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**சரம பர்வத்தைத் தொடர்ந்து மீளவும் எம்பெருமான் அனுபவம் ஏன்?
**எம்பெருமானை நினைவூட்டும் அடியார்கள்
**காண விடாய்
**ஒரு இந்திரியத்தின் தன்மையை இன்னொரு இந்திரியம் கொண்டு எம்பெருமானை அனுபவிக்கப் பாரிப்பு
**பிடுங்கிப் பறித்துத் திண்ணுமாப் போலே!
**கண்கள் பேசுமோ?
**குகனோடே சேர்த்தியில் சுமந்திரன் படி
**இந்திரியங்கள் தனியே விடாய்ப்பது சொல்லலாமா?

ஆழ்வாரின் முடியாத ஆசை மிக முற்றுக் கரணங்களை அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சுபக்ருத்–வைகாசி-12 | 26-5-2022

One comment

  1. அடியேன் ஸ்வாமி! திரு.3 -8, ‘முடியானே ‘ என்ற பதிகத்தில், ஆழ்வாரின் கரணங்கள் ஒவ்வொன்றும் மற்ற கரணங்களுடைய காரியத்தைச் செய்ய ஆசைப்படுகின்றன என்று, ஸ்வாமி நம்பிள்ளையின் ஈடு வ்யாக்கியானம் கொண்டு அருமையாக சாதித்தருளியுள்ளீர்கள்! மேலும், ஸ்வாமி மிளகாழ்வானின் நிர்வாகமும் அருமை ஸ்வாமி! தன்யோஸ்மின் !

Leave a Reply