Sri Gunarathnakosam … Sri Parasara Bhattar Anubhavam ….

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ பராஸர பட்டர் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
ஸ்ரீகுணரத்ந கோசம் – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே ஸுதர்ஸன் ஸ்வாமி – வழங்குகிறார்.

இதில்,

**உபாய வேளை, ப்ராப்ய வேளை
**க்ரந்தம் எப்படி இருக்க வேண்டும்?
**13 வது ஸ்லோகம் பிராட்டியின் மஹிமை.. ஸ்ருதி வாக்கியத்தை வைத்தே புணையும் அழகு
**ஸ்ரீயப்பதித்வம்
**25 ம் ஸ்லோகம்.. பிராட்டி எழுந்தருளி இருக்கும் இருப்பு
**மற்றை மஹிஷிகள் யார்?
**அசிதேக்ஷணா..
**மாதர் மைதிலி
**பவேயம் சரணம் ஹி வ:
**மூன்று மறப்புக்கள்
**வாக்குக்கு நிலமில்லா உதார குணம்
பிறந்தவிடத்தும் புக்ககத்தும் மறந்து வாஸம் செய்யும் பிராட்டி குணங்களை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–வைகாசி-6 | 24-5-2022

One comment

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்ரீபராசரபட்டர் அருளிச் செய்த, ‘ஸ்ரீகுணரத்நகோஸம் ‘ , ஒரு சில ஸ்லோகங்களை எடுத்து, பிராட்டியினுடைய புருஷகாரத்துவத்தை அருமையாக தெரிவித்துள்ளீர்கள்! பாக்கியம் ஸ்வாமி!

Leave a Reply