Paancharaathraadhi-Athikaranam Gist (Sri Bashyam)…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சித்திரையில் செய்ய திருவாதிரை – ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதார மஹோத்சவ வைபவத் தொடரில் –
பாஞ்சராத்ராதி அதிகரணம்
என்னும் தலைப்பில்

ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்

**உத்பத்தி சமபவாதியதிகரணம்… பாஞ்சராத்திரம்
**வேதத்துக்கு புறம்பாகக் கண்டிக்கும் ப்ரகரணம் ஆகையாலே,
** பாஞ்சராத்திரம் கண்டிக்கப்படுகிறதா அல்லது
கொள்ளத்தக்கதா?!
**ஆகமப் ப்ராமாண்யம்
**ஆட்சேபங்கள்
ஒன்று… அனாதியான
ஜீவனுக்கு உத்பத்தி பொருந்தாது. ஆனால் இந்த பாஞ்சராத்திரம் சொல்கிறதே!
**இரண்டாவது.. சங்கர்ஷணனிடமிருந்து மனம் தோன்றுகிறது என்பது ஸாஸ்திரத்துக்கு விரோதம்
**காரண காரிய பாவத்தாலே விரோதம்
**சாண்டில்யர் அங்கீகரிப்பதால்
**பரமாத்வே அதிஷிப்பதால் அவனே காட்டப்படுகிறான், ஜீவன் அல்ல ஆதலால் இங்கு ஜீவன் உத்பத்தி ப்ரெஸ்தாபமே இல்லை
**அஜாயமானோ பஹூதா விஜாயதே!
**நஹி நிந்தா ஞாயம்

பாஞ்சராத்திரம் ப்ராமாணிகமே என்று மூதலிக்கும் இப்ப்ரகரணத்தில் ஈடுபடுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் வருட, சித்திரை மாதம் – நாள்-27 |
10-5-2022

2 comments

Leave a Reply