Thathimaathi-Karanam Gist (Sri Bashyam)

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீபாஷ்யகாரர் சித்திரை செய்ய திருவாதிரை வைபவத் தொடரில் –
ததகிமாதிகரணம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சார்யார் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்:

**பலாத்யாயம்
**பூர்வ உத்தர பாபம் போவது எங்ஙனே!
**சஞ்சிதமாகாமி ப்ராரப்தம்
**பாபங்கள் அனுபவித்தே தீரவேண்டும், இல்லை இல்லை தீயினில் தூசாகும். எது சரி?
**என்னடி! யார் அது செய்யார்?
**வேரிட்டுப் பாயுமிடத்தில் முள்ளிட்டுப் பாயுமாப்போலே!
**இவளுக்காக!
**க்ருஷ்ண பக்ஷம், இரவு , தக்ஷிணாயனம் இத்தியாதி அர்ச்சிராதிக்குத் தடையில்லை!
**ஸ்ரீபீஷ்மாசார்யார் உத்தராயணத்துக்கு காத்திருந்தாரே!

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசு என்பதை கேட்டறிவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சுபக்ருத் – சித்திரை-23 | 6-5-2022

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! ‘ஸ்ரீபாஷ்யத்திலிருந்து ‘ ஸ்வாமி இராமாநுசர் சாதித்தருளின உயர்ந்ததான அர்த்த விசேஷங்களை, அதிஆச்சரியமான வ்யாக்யானங்களை அடியோங்கள் அனுபவிக்கும்படியாக, தெளிவாக விண்ணப்பித்துள்ளீர்கள்! தலையல்லால் கைமாறிலேன்! பாக்கியம் ஸ்வாமி! நமஸ்காரம்!

Leave a Reply