Moondru Thandar Ondrinar | ThirumazhisaippirAn Anubavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

உறையிலிடாதவர் திருநட்சத்திர அனுபவத்தில் – மூன்று தண்டர் ஒன்றினர் – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**யானையை கற்பாறையில் பழக்கியது ஏன்?
**எதிர் வந்தவனே விழுந்தான் என்றால், எதிர்த்து வந்தவன் கதி!
**பற்றி உற்று மருப்பொசித்தது
**பற்று அற்றவர்கள் யார்?
**ப்ரஹ்ம தண்டம்
**மனுஷ்ய தேவ இந்திர ருத்திர ப்ரஹ்மாக்களுக்கு ஆசை என்ன?
**முக்தனின் பாரிப்பு
**நித்ய சூரிகளுக்கும் ஆசை உண்டா? அது என்ன?

‘பெரிய பெருமாளே ப்ராபக ப்ராப்யம், என்று கோயிலில் வாழும் வைட்டணவர்களை அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ–தை-14 | 28-01-2022

3 comments

  1. அடியேன் ஸ்வாமி! திருசந்தவிருத்தம் – 52, பாசுரார்த்தங்களை அருமையாக தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம் அடியேன் 👏👏

Leave a Reply