Aarangam ஆறங்கம் ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – ஆறங்கம் – என்னும் தலைப்பில் –  ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை கந்தாடை சுந்தர்ராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்

**வேதத்துக்கு ஆறங்கம் எவை?
**இருந்தமிழ்
**சுருங்க விரித்துரைத்தல்
**மடல், அனுகாரம், தூது, பிரிவாற்றாமை.. நிலைகள்
**என் சிந்தித்தாய்!
**என் நினைந்திருந்தாய்

மாறன் பணித்த தமிழ்மறையின் அங்கங்கள் பொய்மையொன்றில்லாத மெய்ம்மையாளன் அருள்மாரி பனுவல்கள் பயில்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-16 |
02 December, 2021

2 comments

  1. மிக அற்புதமான உரை. குறைந்த நேரத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக எடுத்து உரைத்த விதம் அபாரம்

  2. அடியேன் ஸ்வாமி! திராவிட வேதத்திற்கு, திருமங்கையாழ்வார் அருளிச் செய்த, “ஆறங்கங்கள் ” என்று, விளக்கமாக , தெளிவாக விஷயங்களை எடுத்துரைத்துள்ளீர்கள் ஸ்வாமி! அடியேன் 🙏🙏

Leave a Reply