Yezhai Vaadhak Kadi (Yezhai Yedhalan .. Part1) .. Periya Thirumozhi

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – ஏழை வாதக் கடி – என்னும் தலைப்பில்  –  ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீ நிதி ஸ்வாமி  –  இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

இதன் “முதல் பகுதியில்” —

**அமலனாதிபிரான், திருமாலைக்கும் ஏழை ஏதலன் திருமொழிக்கும் வ்யாவ்ருத்தி
**ஏழை; எதில் ஏழை
**ஏதலன் என்றால் என்ன?
**கீழ்மகன்
**என்னாது.. என்று பாராது
**என்னாது.. என்று தன் கீழ்மையைச் சொல்லாவிட்டாலும் இரங்கி
**பிராட்டி கடாக்ஷம்
**உன் தோழி! உம்பி
**உகந்த தோழன்! நீ எனக்கு
**இங்கொழி!

சக்கரவர்த்தித் திருமகனுடன் புரையறக் கலப்போம் வாரீர்.

அடியேன் ராமானுஜ தாசன்
ப்லவ-கார்த்திகை-07 |
23 November, 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! முதல் பதிவில் தத்வத்ரயத்தின் விளக்கமும், அதன் பெருமைகளையும் தெரிவித்து, திருமங்கையாழ்வாரின் பெருமைகளைச் சொல்லி, பெ.தி. 5 -8-1, ‘ஏழை ஏதலன் ‘ பாசுரத்தின் அர்த்த விசேஷங்களை அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின் அடியேன்!🙏🙏

Leave a Reply