Thanks to Upanyasakargal for their continued support … Plava-Purattaasi-2021

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ப்லவ – புரட்டாசி மாதம் உபன்யாசங்கள் அளித்த மஹநீயர்களுக்கு
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினரின் க்ருதஜ்ஞதைகளை தெரிவிக்கிறார்
.. ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

அடியேன் ராமானுஜ தாசன் 🙏
ப்லவ-ஐப்பசி-01 | 18 October, 2021

Leave a Reply