AshtabhujAshtagam .. Part02 …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

புரட்டாசி திருவோணம் ஸ்வாமி தேசிகனின் திருநட்சத்திர வைபவத் தொடரில் – அவர் அருளிச்செய்த
அஷ்டபுஜாஷ்டகம் – என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே கொமாண்டூர் இளையவில்லி மணியரங்கன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**கஜேந்திராழ்வானை ரக்ஷித்தது போலே ரக்ஷித்தவனே!
முதலை யார்?
**திருவாய்மொழியிலும், பெரிய திருமொழி பாசுரங்கள் சாரார்த்தத்துக்கு ஸாம்யம்
**பொருளல்லாத என்னைப் பொருளாக்கி தன் பால் மனம் வைக்கத் திருத்தி இசைவித்தாய்
**ஸர்வம் பூர்ணம் ஸஹோமென்று மிளிரும் அர்ச்சாவதாரமான அட்டபுயகரத்தானே புகல்!
**காரணவிசேஷம் இன்னதென்று அறுதி இட முடியாத பகவத் கடாக்‌ஷம்
**நித்ய கைங்கர்யம் நியமித்தருள வேணும்

குட்டத்துக் கோள்முதலை துஞ்ச குறித்தெறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு என்பதை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-28 | 14-October, 2021

Leave a Reply