Perundhisai adangida nimirndhon .. Vidushi Smt Vidya Raghavan

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் அவதார மஹோத்ஸவத் தொடரில் –
பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
என்னும் தலைப்பில்

விதுஷி ஸ்ரீமதி. வித்யா ராகவன் வழங்குகிறார்.

இதில்,

**ஆழ்வார் மூவாறு மாஸம் மோஹித்தது
**தூது போனவன் ஏற்றம்
**பொய்யாசனம் – கலியன் இரண்டு பாசுரங்களில் அருளிச்செய்வது
**மல்லர் மங்கக் காய்ந்தானை
**ஆஸனத்தை அஞ்சிடாதே இட
**பெரிய மாமேனி அண்டம் ஊடுருவ

கண்ணன் விஸ்வரூபத்தை கண்டனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 29 | Dated 14 Sept, 2021

3 comments

  1. அடியேன் மாமி! தூது போனவனின் ஏற்றத்தையும், விஸ்வரூப தரிசனத்தை விண்ணப்பித்த நேர்த்தியும் அருமை! அடியேன் நமஸ்காரம்!🙏🙏

  2. குறைந்தது மூன்று முறை கேட்டேன் ரொம்ப நிம்மதி கிடைத்தது

Leave a Reply