About Sri Vishnu Sahasranamam

அறிந்தேலோர் எம்பாவாய் (Arindhelor Empavai you tube channel) ஆயர் சிறுமியர் மழலைச்சொல் குழுமத்திற்கு,
*ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்*- 
என்னும் தலைப்பில் –
*ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி*  (திருமெய்யம்)  –  அளித்த சிற்றுரை.
கேட்டு மகிழ்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆவணி 17 | Dated 02 Sept, 2021

One comment

  1. அருமையான சிற்றுரை. ரசிக்கும்படியாக இருந்தது. வாழ்த்துக்கள். Clear voice!!!

Leave a Reply