Ramam-Dasaratham-Vidhdhi .. Thanislokam Anubhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி பரமகாருணிகரான ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில் – ராமம் தசரதம் வித்தி – என்னும் தலைப்பில்,
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**பெருமாளை தசரதராக நினைப்பதற்கான காரணங்கள்
**பிராட்டியைத் தாயாக நினைப்பதற்கான காரணங்கள்
**ஆரண்யத்தை அயோத்தியையாக நினைக்கக் காரணங்கள்
**இளையபெருமாள் அயோத்தியின் மீது பற்றுடன் இருந்தாரா?
**ஸ்ரீமான்
**ராமன் இருக்குமிடமே அயோத்தி
ஸுமித்திரையார் இளைய பெருமாளுக்கு அருளிச்செய்த வார்த்தைகளைக்  கொண்டு, பெருமாளைப்  பிதாவாகவும் பிராட்டியைத் தாயாகவும் அறிவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 11 | Dated 29 Aug, 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளையின் பெருமைகள், அவருடைய வ்யாக்கியானங்களின் பெருமைகள், மற்றும், ஸூமித்திரை மாதா, இளையபெருமாளுக்கு, உரைத்த உபதேங்களை,ஸ்வாமி பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்கியானம் கொண்டு அற்புதமாக சாதித்துள்ளீர்கள்! அடியேன் நமஸ்காரம் 🙏🙏

Leave a Reply