Ichchaamo hi .. Thanisloki .. Anubavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆவணி ரோஹினி பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில்  –  *இச்சாமோ ஹி* என்னும் தலைப்பில் –  *ஸ்ரீ உ  வே  வகுளாபரணன் கேசவன் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில் –

**வானப்ர ஸ்தம் போவது குலவழக்கம்
**நாங்கள் இச்சை கொள்கிறோம்
*நாங்கள். .
**ஆரவாரம் .. விமானமும்.மாளிகையும் ஆட்டம் கண்டது
**தசரதம் மனோரதம் அறிந்து சொல்லுதல்
**ராஜாவாக  தகுந்தவன்
*ரகுவீரம், *மஹாபாஹும்*.. வீரம்
**மஹாபலம்.. மனோபலம்
**கிடைக்கலாம் கிடையாமல் போகலாம்; நல்ல விஷயத்தில் பாரிப்பு
**ராஜ்யாபிஷேகம் மட்டும் போதுமா?

பெருமாளை ராஜாவாக பார்க்க வேண்டும்,  யானை மிசை வர வேண்டும் என்று இச்சிப்பதைக் கேட்டு இன்பம் கொள்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 10 | Dated 27 Aug, 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! கேட்கும் பாக்கியம் பெற்றுயிருந்தால் அன்றி, இதுபோன்ற, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீராமாயணத்திலிருந்து சில வைபவங்களை, தனி ஸ்லோகம் அருளிச் செய்ததும், அதனுடைய அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதும், அருமையாக உரைத்துள்ளீர்கள் ஸ்வாமி! அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி!🙏🙏

Leave a Reply