Aagamap Pramanyam … Sri Alavandhar Anubhavam

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

அறிந்தேலோர் எம்பாவாய் Arindhelor Empavai ஆயர் சிறுமியர் மழலைச்சொல் குழுமத்தினருக்காக, பரமாசார்யர் ஸ்ரீ ஆளவந்தார் அனுபவமாக,
ஆகம ப்ராமாண்யம் – என்னும் தலைப்பில்,
*விதுஷி ஸ்ரீமதி. ஹரிப்ரியா தேவநாதன்* அளித்த சிற்றுரை.
கேட்டு ஆனந்திப்போம் வாரீர்.

அடியேன் ராமானுஜ தாசன்
For and on behalf of Arindhelor Empavai
ப்லவ ஆடி 11 | Date 27 July 2021 ||

2 comments

  1. அடியேன்! ‘பாஞ்சராத்ர ஆகமம் ‘ குறித்த ,பிற சமயத்தவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு, ஸ்வாமி ஆளவந்தார், அவற்றுக்கெல்லாம் சிறந்த பிரமாணங்களை காட்டி, அருளிய உயர்ந்த தத்துவார்த்தங்களை, மிகவும் தெளிவாக தெரிவித்துள்ளீர்கள், இப்படிப்பட்ட, உயர்ந்த விஷயங்களை, அடுத்து வரும் தலைமுறையினரை சென்று அடையும் வண்ணம், தெரிவிக்க பிரார்த்திக்கிறேன் மாமி! பாக்கியம்! நமஸ்காரம்!🙏🙏

  2. அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி

Leave a Reply