Arul petra Sreeman Nathamuni ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்ரீமன் நாதமுனிகள் திருவவதார நட்சத்திர வைபத்தை உத்தேசித்து –
*அருள் பெற்ற ஸ்ரீமன் நாதமுனி*
என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன்*
வழங்குகிறார்.

இதில்,

**தெருளுற்ற ஆழ்வார்கள்
**அருளிச்செயலை அறிவாரார்!
**யாருடைய அருள் பெறுதல்?
**திருவுடை மன்னர் ஐதிஹ்யம்

அருள் பெற்ற ஸ்ரீமன் நாதமுனிகள் அருள் பெறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 29 |
Dated 13 July, 2021 ||

Leave a Reply