Sri Vachanabhooshana Dhivya Saasthra Arumpadha Anubhava Thuligal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

கோயில் கந்தாடை திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி திருநட்சத்திர அனுபவமாக [ஆனி அவிட்டம்] –
*ஸ்ரீவசனபூஷண திவ்ய ஸாஸ்திர அரும்பத அனுபவத் துளிகள்* என்ற தலைப்பில். – *ஸ்ரீ உ வே ஸுதர்ஸன் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில்,

**வேதார்த்தம் என்பது இரு பாகத்தையும் குறித்தாலும் உத்திர பாகத்தை அணுகும் ப்ரக்ரியை
**ப்ரமேய விலக்ஷணம் போலே ப்ரமாண விலக்ஷணம்
**உபாஸன ஸாத்திய மோக்ஷத்த்திற்கும் ஸித்தோபாய ஸாத்திய மோக்ஷத்த்திற்கும் வ்யாவ்ருத்தி
**இதிஹாஸ ஸ்ரேஷ்டம் ஸ்ரீராமாயணத்துக்கு அருளிச்செய்த ப்ரகாரம்

திருமழிசை அண்ணாவப்பாரின் அரும்பத வ்யாக்கியான விளக்கம் அனுபவிப்போம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆனி 14 |
Dated 28 June 2021 ||

One comment

  1. Athi arpudhamana vilakangal. Looking forward to hear more of Swami Thirumazhisai Annavapparin arumpatha villakangal. Dhanyosmi Swami. Adiyen

Leave a Reply