Thiruppallandil Ananya Prayojanargal .. First part

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில்,
திருப்பல்லாண்டில் அனன்ய ப்ரயோஜனர்கள்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமி – இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

முதல் பகுதியில்

**விட்டுசித்தன் என்னும் திருநாமத்தின் மஹத்துவம்
**வேதத்துக்கு பயன் எது?
**எது வாழ்ச்சி?
**உள்ளீரேல்!
**புகுதல் ஒட்டோம் என்று தயையின்றி சொல்லலாமோ?
**மண், மணம் கொள்வது என்ன?
**பழிப்பிலோம்

இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுவோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆனி 11 |
Dated 25 June 2021 ||

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! பெ.தி.2-8-10, வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் என்ற பதத்திற்கு, ஸ்வாமி திருவாய்மொழிப்பிள்ளையின் வ்யாக்கியானம் கொண்டு அற்புதமான வ்யாக்கியானம் அருளிச் செய்துள்ளீர்கள்! அடியேன் 🙏🙏

  2. அடியேன் ஸ்வாமி! பெ.தி. 2-8-10, ‘வேதப்பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் ‘என்னும் பதத்திற்கு, ஸ்வாமி திருவாய்மொழிப்பிள்ளையின் வ்யாக்கியானம் கொண்டு அற்புதமான வ்யாக்கியானம் அருளிச் செய்த தேவரீருக்கு அநேக நமஸ்காரங்கள்!🙏🙏

Leave a Reply