Azhvargal anubaviththa Thiruvaazhiyaazhvaan

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆனி சித்திரை ஸ்ரீ ஸுதர்ஸனாழ்வான் திருநட்சத்திர வைபவத்தை உத்தேஸித்து –
ஆழ்வார்கள் அனுபவித்த திருவாழியாழ்வான் – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸனன் ஸ்வாமி – வழங்குகிறார்.

இதில்,

* *ஆழி எழ
**பரகத ஸ்வீகாரம்
**கருதுமிடம் பொருது
**வாமன ஸ்ரீந்ருஸிஹ்ம – முதலிய அவதாரங்களில் ஸுதர்ஸனாழ்வான் எங்கு எழுந்தருளி இருந்தார்?
**அம்பரீஷர் வ்ருத்தாந்தம்
**அருள்ஆர் திருச்சக்கரத்தால் இருளார் வினைகெட செங்கோல் நடாவுதிர்
**துரும்பால் கிளறிய

என்றும் கைகழலா நேமியான் நம்மேல் வினை கெடுவான் வடிவார் சோதி வலத்துறையும் சுடராழிக்குப் பல்லாண்டு பாடுவோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆனி 06 | Dated 20 June 2021

2 comments

Leave a Reply