Periyazhvar VaazhithThirunaamam …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
பெரியாழ்வார் வாழித்திருநாமம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே R க்ருஷ்ணன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

*திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி அருளிச்செய்தது
*நல்ல திருப்பல்லாண்டு
**பரத்வ நிர்ணயம் பண்ணுதல்
**நல்லானியில் சோதி நாள்
**செல்வநம்பியைப் போல் பழவடியேன்
**அல்வழக்கு எது
**மூவரும் கூடிய கீர்த்தி
ஸ்ரீவில்லிபுத்தூர்
.
வேதியர் கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே என்று வாழ்த்துவோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆனி 04 | Dated 18 June 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! பெரியாழ்வாரின் வாழித்திருநாமத்தால், ஆழ்வாரின் வைபவங்களையும், மேன்மைகளையும் நன்கு அனுபவித்தோம் ஸ்வாமி! அடியேன் 🙏🙏

Leave a Reply