Swami Nammazhvarum Navathiruppathigalum .. Second Part …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக மஹோத்ஸவத் தொடரில் –

நம்மாழ்வாரும் நவதிருப்பதியும்
என்ற தலைப்பில் –

விதுஷி ஸ்ரீமதி ஸுப்ரஜா ஸ்ரீராம்
சங்கீத உபந்யாஸம் – மூன்று பகுதிகளாக வழங்குகிறார்.

இரண்டாம் பகுதியில்

**தானான தன்மையில் திருக்குருகூரில் பரேசத்வம்
**தோழிப் பாசுரமாக ஆசையறுக்கும் திருத்தொலைவில்லிமங்கலம்
**கருந்தடங்கண்ணி
**தாரக , போஷக போக்யங்கள் எல்லாம் கண்ணனான வைத்தமாநிதி திருக்கோளூர்

தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த வண் குருகூரவர் சடகோபன் அனுபவத்தில் புகுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 16 |
Dated 30 May 2021

2 comments

  1. வீட்டை விட்டு வெளியே வர முடியாத இக்காலத்தில் ஆழ்வரோடு நவதிருப்பதி எம்பெருமான்களின் அனுபவம் நவரசம்

Leave a Reply