Swami Nammazhvarum Navathiruppathigalum .. First Part

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக மஹோத்ஸவத் தொடரில் – நம்மாழ்வாரும் நவதிருப்பதியும் – என்ற தலைப்பில் – விதுஷி ஸ்ரீமதி ஸுப்ரஜா ஸ்ரீராம்
சங்கீத உபந்யாஸம் – மூன்று பகுதிகளாக வழங்குகிறார்.

முதல் பகுதியில்

**ஆழ்வார் திருவவதாரம்
**தன் பேச்சு பெண் பேச்சு
**தோழி, தாய் தலைவி பாவங்கள்
**சம்பந்த ஞானம், அறத்தொடு நிற்றல், உபேயத்தில் ஊற்றம்

ப்ரஜ்ஞா அவஸ்தைகள் – குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 15 |
Dated 29 May 2021

One comment

Leave a Reply