Swaami Nammazhvarum Kannanum ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் —

அறிந்தேலோர் எம்பாவாய் .. ஆயர் சிறுமியர் மழலைச்சொல் என்னும் குழுமத்திற்கு ஸ்வாமி நமாழ்வாரும் கண்ணனும் என்னும் தலைப்பில் விதுஷி ஸ்ரீமதி. பூமா கிருஷ்ணன் வழங்கிய ஒலிப்பதிவு.
நாமும் கேட்டு இன்புறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – வைகாசி 12 |
Dated 26 May 2021

One comment

  1. அடியேன் மாமி! ஸ்வாமி நம்மாழ்வார் ,கண்ணனின் திருவிளையாடல்களை அனுபவிக்கையில் மோகித்த வைபவங்களை அற்புதமாக விண்ணப்பித்துள்ளீர்கள்! 🙏🙏🙏🙏

Leave a Reply