Emberumaanaar Thiruvadigale Thanjam …

எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே T C A வேங்கடேசன் ஸ்வாமி
அளித்த சிற்றுரை .. இணைய தளம் மூலம்

“மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் வரவரமுனி ஸம்பந்திகள்” ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அளித்தது.

இதில்,
**எம்பெருமானார் பிரவாகத்தைச் சொல்ல நமக்கு யோக்யதை இல்லை
**ஆசார்யர்கள் / பெரியோர்கள் நிர்ணயிப்பதைக் கொண்டு, மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் என்னும்படி ..

உடையவருடைய திருமுடி / திருவடி ஸம்பந்தம் பெற்ற ஆசார்யர்கள் திருவாக்கினால் இவர் பிரபாவம் உணர்ந்து உஜ்ஜீவிப்போம் வாரீர்.

Dated 20 April 2021

Leave a Reply