Embrumaanaar Dharisanam .. Sri U Ve Kariyamanikkam Parakalan Swami

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

சித்திரையில் செய்ய திருவாதிரையான நால்திசையும் கொண்டாடும் எம்பெருமானார் திருநட்சத்திர வைபவத் தொடரில்

*எம்பெருமானார் தரிசனம்*
என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே கரியமாணிக்கம் பரகாலன் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில்

**எம்பெருமானார் தரிசனம் பெயர்க் காரணம்
**க்ருபாமாத்திரம்
**என் ஒருவனுக்கு நரகம் அமையட்டும்
**நம்பெருமாள் நாட்டி வைத்தது எதற்கு

எம்பெருமானார் திருநட்சத்திர தினத்தில், எம்பெருமானார் தரிசனத்திலிருக்கும் நாம், அந்த ‘எம்பெருமானார் தரிசனத்தைப்’ பற்றி அறிந்து, எம்பெருமானாரின் அருளில் நனைவோம் வாரீர்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 05 |
18-04-2021 ||

Leave a Reply