Iraamaanusa Nootrandhadhi Thaniyan Arththa Viseshangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

எம்பெருமானார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்

*இராமானுச நூற்றந்தாதி தனியன்கள்*

வழங்குபவர்

*ஸ்ரீ உ வே திருமெய்யம் வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமி

இதில்

**தனியன் உரைப்பது யாது
**நான்கு தனியன்கள்
**முன்னை வினைகள், தென்புலம்
**பேரின்பத்தை பழுது என்று சொல்வது ஏன்?
**எந்த இன்பம் பழுதில்லை?
**அன்பர்… நல்லன்பர்
**உயர்ந்த குணம் என்பதன் தாத்பர்யம்
**இராமானுசன் என்று சொல்லாமல் எம்பெருமானார் என்று அருளிச்செய்வது ஏன்?
**முனி என்பது யாரை? ஏன்?
**நுண்பொருள் என்ன?

தனியனின் விசேஷார்த்தம் அனுபவிக்கும் நமக்கு இனி என்ன குறை நமக்கே!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 03 |
16-04-2021 ||

 

One comment

  1. ஸ்வாமியின் வ்யாக்யாணம் எளிமையாகவும்இனிமையாகவும் அமையப்பெற்றது. நன்றி. அடியேன்.

Leave a Reply