Amudhanaarin Amudhath Thamizh .. Part 2 …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

திருவரங்கத்தமுதனார் திருநக்ஷத்திர வைபவத் தொடரில்,                        அமுதனாரின் அமுதத் தமிழ் – பகுதி இரண்டு – வழங்குகிறார் –
ஸ்ரீ உ  வே TCA வேங்கடேசன் ஸ்வாமி

இதில்,

**உடையவருக்கு உதவியது யார்?
**அடையார், புடையார்
**இந்நிலத்திடையே!
**ஆய் இழையார்
**கொடிய சேறு உண்டென்றால் நல்ல சேறு உண்டோ?
**நீசதை, இருவோமுக்கும்
**அருட்கும் அஃதே புகல்
**மாறி நடப்பன
**இராமானுசரின் ஆயுதம் எது?
**மெய்ம்மை  வேதம்

அமுதனாரின் சொல் நயத்தினூடே பொருள் நயம் பொழிதல் காண்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி–பங்குனி 26
08 April 2021

Leave a Reply