AMUDHANAARIN AMUDHATH THAMIZH..PART ONE …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

திருவரங்கத்தமுதனார் திருநக்ஷத்திர வைபவத் தொடரில், அமுதனாரின் அமுதத் தமிழ் – பகுதி ஒன்று –
வழங்குகிறார் –

*ஸ்ரீ TCA வேங்கடேசன் ஸ்வாமி *

இதில்,

**விள்ளுதல்
**பேரியல் நெஞ்சே!
**பூத்தவன், தீர்த்தன், சேம வைப்பு
**நங்கள் பஞ்சித் திருவடி
**ஈண்டு
**காண்தகு

சில அபூர்வ ரசமான சொற்ப்ரயோகங்களை நோக்குவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி–பங்குனி 24
06 April 2021

One comment

Leave a Reply