Mamunigal Kondadum Nanjeeyar …

மாமுனிகள் கொண்டாடும் நஞ்சீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நஞ்சீயர் திருநட்சத்திர வைபவத் தொடரில்  –  மாமுனிகள் கொண்டாடும் நஞ்சீயர்  –  என்னும் தலைப்பில்

விதுஷி ஸ்ரீமதி வித்யா ராகவன்

இதில்,

**திருவாய்மொழியைக் காத்த குணவாளர்
**நூறு முறை
**தேர்ந்துரைக்க வல்ல குரு
**ஞானியர்கள் புகழும் சீர் என்னென்ன?
**ஸந்யாச ஆஸ்ரமும் வேண்டாம்.. ஏன்?
**ஒன்றுக்கு ஒன்பது
**நாலிரண்டு
**ஆய்ந்துரைத்த.. ஐவாயரவணை மேல்..
**அருமறையின் பொருள்

நம் சீயர் வந்தார் எனும்
நஞ்சீயரின் பெருமை கேட்போம் வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி–பங்குனி 18
31-03-2021

One comment

Leave a Reply