Nanjeeyar Upadesam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நஞ்சீயரின் திருநக்ஷத்திர வைபவத் தொடரில்,
*நஞ்சீயரின் உபதேஸம்*

வழங்குபவர்

*ஸ்ரீ உ வே கரியமாணிக்கம் பரகாலன் ஸ்வாமி*

இதில்

** நஞ்சீயர் அந்திம தஸையில் அருளிச்செய்த வார்த்தை
**ஸ்வஸ்வரூபத்துக்கு எது ஹானி?
**ஈஸ்வர ஸர்வஜ்ஞாயாதிகளுக்கு எது ஹானி?

எம்பெருமானிடம் நமக்காகவோ பிறருக்காகவோ ப்ரார்த்திக்கலாமா என்ற ஸ்ரீ நஞ்சீயரின் உபதேஸம் கேட்டு உய்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி–பங்குனி 16
29-03-2021

One comment

Leave a Reply