ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:
திருவரங்கத்தமுதனார் திருநக்ஷத்திர வைபவத் தொடரில்
*திருவரங்கத்தமுதனாரின் அற்புத பதப் ப்ரயோகங்கள்* —
முதற் பகுதி —
வழங்குபவர்
*ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி*
இதில்
**தமிழ் மற்றும் ஸம்ப்ரதாய அர்த்த விசேஷங்களைத் தெரிவிக்கும் பதங்களின் சேர்க்கை
**பேய்ப் பிறவிப் பூரியர்.. சுற்றம் புலத்தி
**ஊழிமுதல்வனையே
**மறையின் குருத்து
அமுதனாரின் அற்புத பதப் ப்ரயோகத்தின் சில விசேஷத்தை நுகர்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சார்வரி-பங்குனி.13
26-03-21
Fantastic amudha virundhu. Dhanyosmi Swami. Adiyen🙏