Sree Vaikunta Sthavam .. Part 014 ..

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம:

ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்த – *ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்.. 14* வழங்குகிறார் –    *ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி*

இதில்,

**புருஷோத்தமனுடைய காந்திக்கு மூலம் எது?

**பெண்ணமுது

**கடல் கடைந்த போது பிராட்டி கிடைத்தாள் என்றால் முன்பு இல்லையா?

**புருஷகாரம்

** புதுக்கணிப்பான வடிவழகு, குணம், அவதாரம் தேஜஸ், சதிராக எம்பெருமானை உகப்பிப்பவள்

– ஒரு மிதுனமே உத்தேஸ்யம் என்பதை உத்தேஸித்து பிராட்டியின் மஹிமை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்

சார்வரி ௵ பங்குனி ௴ –  03

Dated   16-03-2021

Leave a Reply