SREE VAIKUNTA STHAVAM .. Part 13 …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்த – ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்.. 13 வழங்குகிறார் –             ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி

இதில்,

**போகி யார்? போகம் யார்?
**இது மாறுமா? எப்போது
**விக்ரஹ வைலக்ஷண்யம்
**நீலாஞ்சனாத்ரி நிபம்
**ஆஜானு புஜங்கள், நீண்ட நாசி, நீண்ட நெற்றி, திருச்செவிகள், நீண்ட அப்பெரியவாய கண்கள்
**கமலக் கண்
**ஸ்ரீவத்ஸம்
**திவ்யாபரணங்கள்
**மைவண்ண நறுங்குஞ்சி

காலத்வம் உள்ளதனையும் அவன் திருமேனி அழகு வெள்ளத்தில் அமிழ்வோம்
வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ பங்குனி ௴ – 02
Dated 15-03-2021

Leave a Reply