Sree Vaikunta Sthavam 12 …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்த – ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்.. 12 வழங்குகிறார் –             ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி

இதில்,
**சுபாஹு.. பூர்வ பாபம்
**மாரீசன்.. உத்தர பாபம்
**ஸாம்யாபத்தி. ஆனால்
**கைங்கர்யமே பரம புருஷார்த்தம்,
**முக்த போக்யம்
**வருத்தம் தீர்வது மோக்‌ஷமல்ல
**அடிக்கீழமர்ந்து குற்றேவலே மோக்‌ஷம்
(தாஸ்யமேவ விதுஷாம் பரமம் மதம் தது) தம்மையே ஒக்க அருள் செய்வபவன் ப்ரபாவம் கேட்டு ப்ரமிப்போம்.வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ பங்குனி ௴ – 01
Dated 14-03-2021

Leave a Reply