ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ மாசி ௴ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அனுபவமாக,
வீற்றிருந்த அம்மான் என்னும் தலைப்பில், வழங்குகிறார்
ஸ்ரீ உ. வே. மணியரங்கன் ஸ்வாமி {Sri U Ve K E B Rangarajan Swami}.
இதில்,
**அன்று என்பது என்று? என்றென்று?
அன்று ! அன்று ! அன்று!….
**எவ்வளவு ஆண்டுகள் ராம ராஜ்ஜியம்?
**அன்று அடலரவப் பகை ஏறி வென்று
**விரதம் பூண்டிருப்பவன்? என்ன விரதம்? எங்கு வீற்றிருக்கிறான்?
**யாருடன் வீற்றிருக்கிறான்?
**முத்தமிழ் வளர்க்கும் தேஸம்
**கிழக்கு நோக்கி ஸயனம்
நலம்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 29
Dated 12-03-2021