Tharu Thuyaram Thadaayel Padhigam Brief .. SreeKulasekarap Perumal Anubhavam ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநக்ஷத்திர மஹோத்ஸவத் தொடரில் –
தருதுயரம் தடாயேல் பதிகத்தின் தொகுப்புரை – வழங்குகிறார்
ஸ்ரீ உ வே கிருஷ்ணன் R ஸ்வாமி (@ Nepal)

இதில்,

**முதல் நான்கு திருமொழிகளின் சங்கதி
**எம்பெருமானுக்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள பலவித ஸம்பந்தங்களை ஆழ்வார்
**எம்பெருமானே உபாயம் – அத்யவசியம்

திருவித்துவக்கோட்டு எம்பெருமான் ஆழ்வார் விண்ணப்பம் செய்ததை கேட்டு நாமும் பூரிப்போம்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 18
Dated 02-03-2021

2 comments

  1. Adiyen. Athi arpudhamana anubhavam. Beautifully explained the relationship between Emberuman and Azhwar(chethanan). Thank you Swami, for sharing about Mannar Kovil details. Dhanyosmi. Adiyen🙏

  2. அறுமையான, மிக தெளிவான உபந்யாசம்.

    எல்லா ஆழ்வார்களும் சரணாகதி தத்வ உபதேசமே செய்திருக்கின்றார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

    மன்னார் கோவில் தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    அடியேன் தாசன்-கோகுல்

Leave a Reply