Nallavargal Kondadum Naal .. Masi Punarpoosam Naal Paattu

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ மாசி ௴ ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருநக்ஷத்திர மஹோத்ஸத்தை உத்தேஸித்து, *நல்லவர்கள் கொண்டாடும் நாள்* – என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே கரியமாணிக்கம் பரகாலன் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில்,

** குலசேகராழ்வாருக்கும் பெருமாளுக்கும் உள்ள ஸாம்யம்

**ஸ்ரீ குலசேகரப்பெருமாளுக்கு ஹர்ஷம் எப்போது, துக்கம் எப்போது

**சக்கரவர்த்தித் திருமகன்  தேடினால் எங்கு இருப்பான்

கொல்லிநகர்க் கோன் குலசேகரன் பிறப்பைக் கொண்டாடுவோம் வாரீர்.

 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ –  12

Dated   24-02-2021

2 comments

  1. Azhwar thiruvadigale Saranam. Arpudhamana anubhavam with URM pasuram. Bhagyam to listen today on Azhwar’s thirunakshatram. Dhanyaasmi.
    Adiyen🙏

Leave a Reply to Supraja RamanCancel reply