ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவமாக, – *ஸ்ரீவைகுண்ட ஸ்தவம் 2* – தலைப்பில் – *ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
**ஆழ்வார் ப்ரபாவம்
*ஜீயாத்..
**தத்வத்ரயத்தை விஞ்சும் ப்ரேமம்
**அஸீம பூமா
**ஆகாரத்தாலும், குணத்தாலும் மிகுந்த பெருமை யாருக்கு?
**அருள் கொண்டு
ஆழ்வாரை முன்னிட்டு எம்பெருமானாகிய வஸ்துவை அனுபவிக்க வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 10
Dated 22-02-2021