ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநட்சத்திர மஹோத்ஸவம். ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவமாக *அதிமானுஷ ஸ்தவம்* – முதல் பகுதி
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்
**வாசாமகோசரம்
**ஸ்தவங்கள் அவதரித்த ப்ரக்ரியை
**அதிமானுஷ ஸ்தவம் பெயர் காரணம்
**எம்பெருமானுக்கு எண்ணற்ற அவதாரங்கள் என்று சொல்லி, இரண்டு அவதாரங்களை ப்ரதானமாக எடுப்பதேன்
**அதிமானுஷ ஸ்தவம் அமைப்பு
**என்னது, காதலின் நிறம் சிவப்பா?
**விபவாவதாரம், பெரிய பெருமாள், வ்யூஹாவதாரம், அவதாரத்துக்கு அடியிடுதல்
அதிமானுஷத்தின் உட்புகுந்து அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 01
Dated 13-02-2021