ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் – அவர் அனுபவமாக –
*ஸ்ரீஸ்தவம்* என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில் ,
**ஸ்ரீ ஸ்தவம் எண்ணிக்கையில் சிறிது; பெருமையில் பெரிது
**எல்லா ஐஸ்வர்யம் நற்கதி பிராட்டியின் கடாக்ஷத்தால் / நித்ய ஸம்பந்தத்தால்
**பிராட்டியின் அசைவிற்கேற்ப ஸ்ருஷ்டி புரிகிறான் எம்பெருமான்
**விச்சைக்கிறை என்று கருதப்பட்டும் நாமகள் பிராட்டியின் அடியார்களுக்குப் பரதந்திரபட்டவள்*
*பிராட்டியின் ப்ரபாவத்துக்கு எல்லை எம்பெருமானாலேயே அறிய முடியாது
**அவன் ஸர்வஜ்ஞயத்திற்குக் கொத்தை வாராதோ?
பிராட்டியின் பெருமை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 30 – Dated 12-02-2021