ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப்பிரான் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் –
*திருமழிசைப்பிரான் அனுபவித்த ஆராவமுதாழ்வான் – இரண்டாவது பகுதி*
*ஸ்ரீ உ வே K.E. மணியரங்கன் ஸ்வாமி {Sri U Ve K E B Rangarajan Swami}* வழங்குகிறார்.
இதில்,
**வேதியர் வரங்கொளக் குடந்தையுள் கிடந்த மால்
**கம்பரின் தனிப்பாடல்
**நடு நாயகமான பாசுரங்கள்
** திருக்குடந்தையில் ஸ்ரீநிவாசரா?
கிடந்தவாறெழுந்திருந்து பேசு வாழி! கேசனே! –
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 27
Dated 09-02-2021