Maaya Kel .. Araadha inba veedu .. Thirumazhisaippiraan Anubavam ..

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம: 

சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப்பிரான் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் – திருமழிசைப்பிரான் அனுபவமாக –

*மாய கேள்.. அறாத இன்ப வீடு* என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே திருமலை குன்னவாக்கம் அனந்தாண்பிள்ளை வேங்கடேசன் ஸ்வாமி* {Sri U Ve T C A  Venkatesan Swami)  வழங்குகிறார்.

இதில்,

**மறக்க முடியாத உபகாரம்

**வல்வினை=ஆத்மா

**பூவை வண்ண.. சௌகுமார்யம்

**ஸ்வரூப ரூப குண விபூதிகளை அனுபவித்தல்

**ஐயமெழுப்பி விடை.

*பரகத ஸ்வீகாரம்.. யானை தன் மேல் வைத்துக் கொள்வது = என்னை மாற்றி இன்று   வந்து

**பூவை வண்ண.. நம்பெருமாள்

மேகவண்ண.. பெரிய பெருமாள் 

பாபசமுமான ஆத்மாவுள் கலந்து, ஆழ்வார் அந்தமில் பேரின்பத்தை அடைந்தது கேட்டுய்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ –  28

Dated   10-02-2021

 

Leave a Reply