ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப்பிரான் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் –
*திருமழிசைப்பிரான் அனுபவித்த ஆராவமுதாழ்வான் – பகுதி ஒன்று*
*ஸ்ரீ உ வே K.E. மணியரங்கன் ஸ்வாமி {Sri U Ve K E B Rangarajan Swami}* வழங்குகிறார்.
இதில்,
**திருக்குடந்தை எம்பெருமானின் சேவை அவசரம்
**பாஸ்கர ஷேத்திரம்
**திருக்குடந்தை சன்னிதி அமைப்பு / சேவிக்கும் க்ரமம்
**என்னது விரஜா நதி திருக்குடந்தையிலா?
**இரண்டு அயன வாசல்
**விலங்கு நூலர் யார்?
**வித்யா வினய ஸம்பன்னே
குடந்தையுள் கிடந்த மாலை, உறையிலிடாதவர் அனுபவித்ததை உரைப்பபேரரசர் உரை கொண்டு அனுபவிப்போம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 26
Dated 08-02-2021