Sonnavannam Seidha Perumaal .. Thirumazhisaippiraan Anubhavam …

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம:

 சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப்பிரான் திருநட்சத்திர மஹோத்ஸவத் தொடரில் –

*சொன்ன வண்ணம் செய்த பெருமாள்* என்னும் தலைப்பில் — *ஸ்ரீ உ வே திருமெய்யம் வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில்,

**போகின்றான், போக்கொழிந்தான்

**சுருட்டிக்கொள், விரித்துக் கொள்

**ஓரிரவு இருக்கை..ஓரிக்கை

யதோக்தகாரி எம்பெருமானின் ஆஸ்ரித பாரதந்திரியத்தை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ –  24

Dated   07-02-2021

Leave a Reply