Epporutkum Sollanaich .. Thirumazhisaip piraan Anubavam…

https://drive.google.com/file/d/1JHrapSbooQo2s20JIdTZ_XRT3__3RsNo/view?usp=drivesdk

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ தை ௴ திருமழிசைப் பிரான் திருநட்சத்திர அனுபவமாக எப்பொருட்கும் சொல்லானை என்னும் தலைப்பில் –

ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி

ஒலிப்பதிவு 108-Y2

இதில்,

** எப்பொருட்கும் சொல் என்றால், சிவன் என்ற சொல்லும்கூட எம்பெருமானைக் குறிக்குமா?

** அடங்காப் பிள்ளையை அடங்க வைக்கும் ஸ்ரீபாத தீர்த்தம்

** ஹரிபக்தி தீர்த்தமாயிற்று

** சடை என்பதால் தவத்தோன்.

எம்பெருமானுடைய பரத்வத்தை நான்முகன் எம்பெருமான் திருவடி விளக்கிய வ்ருத்தாந்தம் மூலம் மூதலிப்பது கேட்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 16
Dated 29-01-2021

Leave a Reply