ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* புனர்பூசம் எம்பார் ஸ்வாமி திருநட்சத்திர அனுபவமாக *தப்புதலின்றி.. நீர்மை* என்னும் தலைப்பில்– வாழ்வும் வாக்கும், ஸ்ரீ எம்பார் நிர்வாஹங்கள் 125 – 229 – வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே கிருஷ்ணன் R ஸ்வாமி* (Sri U Ve Krishnan Rengaswamy Swami)
இதில்
**தோஷம் தட்டாமல் தலைக்கட்டினான்
**எம்பார் நிர்வாஹம் – எம்பெருமானாரின் நிர்வாஹம் காட்டும் வழி
**செயலால் எம்பெருமான் ஆட்செய்வது
**சொல்லால் ஆழ்வார் ஆட்செய்வது
இப்படி தப்புதலின்றி கவிபாடுவித்ததும், சொல்லாலாவது ஆட்செய்யும் ஸ்ரீ எம்பார் நிர்வாஹங்கள் அனுபவிப்போம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 14
Dated 27-01-2021