ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப் பிரான் திருநட்சத்திர அனுபவமாக *வள்ளலார்* என்னும் தலைப்பில் – திருச்சந்தவிருத்தம் 88ம் பாசுர அர்த்த விசேஷங்கள் – வழங்குகிறார் *ஸ்ரீ உ வே கூரம் மாதவன் கிடாம்பி ஸ்வாமி*
இதில்
**வாசுகிக்கு பலத்தைக் கொடுத்தது யார்
**மந்தர மலை விழாமல் கீழும் மேலும் தாங்கியது யார்
**தேவர்களுக்கு பலத்தைக் கொடுத்தது யார்
**ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தது யார்
வள்ளலாரை வணங்கும் உறையிலிடாதவர் பாசுரம் அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 12
Dated 25-01-2021