ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப் பிரான் திருநட்சத்திர அனுபவமாக *பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான்*. பாசுர அர்த்த விசேஷங்கள் {தி.வி. 89} – வழங்குகிறார் – *ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி*.
இதில்,
**துரியோதனனுக்கு வேண்டியது
**அருச்சுனனுக்கு வேண்டியது
**கம்ஸ வதத்துக்குப் பிறகு அவதாரம் முடியவில்லையோ!
**தேர்முகுத்து மாயமாக்கி
பார்த்தசாரதியின் ஆஸ்ரித பாரதந்திரியம் அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ – 04
Dated 17-01-2021