ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும்
சார்வரி ௵ மார்கழி ௴ மஹோத்ஸவ உபன்யாசம் –
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த *திருப்பாவை தொகுப்பு* — *ஶூகரம் சொன்ன ஸுகரோபாயம்* என்னும் தலைப்பில், வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி* [Sri U Ve Krishnan Rengaswamy]
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி ௵ தை ௴ – 01
Dated 14-01-2021