ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும் சார்வரி ௵ மார்கழி ௴ மஹோத்ஸவ உபன்யாசம் –
தொண்டரடிப்பொடி ஆழ்வார் மார்கழி கேட்டை திருநட்சத்திரத்தை உத்தேசித்து,
*குடதிசை முடியை வைத்து*… திருமாலை பாசுர அர்த்த விஷேசங்கள், வழங்குகிறார் *ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி*
கேட்டு இன்புறுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி ௵ மார்கழி ௴ – 26
Dated 10 Jan 2021