ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும் சார்வரி ௵ மார்கழி ௴ மஹோத்ஸவ உபன்யாசம் –
ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திர மஹோத்ஸவத்தை உத்தேசித்து – ஸ்வாமி நம்மாழ்வார் திவ்யதேச கல்யாண குணத் தொடரில் –
*தியாஜ்ய தேஹ வியாமோஹம், மருள்கள் கடியும் மயல்மிகு பொழிலிலே தழைக்கும் தியாஜ்ய தேஹ வியாமோஹம், மருள்கள் கடியும் மயல்மிகு பொழிலிலே தழைக்கும் – என்ற ஆசார்ய ஹ்ருதய சூத்திரம் 185 – வழங்குகிறார் – *ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசசார்யார் ஸ்வாமி* .
இதில்,
**ஜீவாத்மாக்களைக் கொண்டே இந்த ஜீவாத்மாக்களை உய்விக்கவேண்டும் என எம்பெருமான் திருவுள்ளம் பற்றியது
**த்ராவிட வேதம், ஆசார்யர்களை அவதரிப்பித்தது
**விஷேச க்ரந்தம் – ஆசார்ய ஹ்ருதயம் **ஆழ்வாருக்கு சக்தி கொடுத்த திருமாலிருஞ்சோலை
**ஆழ்வாரைப் பாடுவித்த முக்கோட்டை
**முமுக்ஷுக்கள் கைவிடவேண்டியது தேஹம்
**மோக்ஷத்தில் இச்சை கொள்வதால் எம்பெருமானுக்கு உகந்தது இந்த முமுக்ஷுக்களின் சரம தேஹம்
**கால்கட்டி விடுவிக்க ஆழ்வார் ப்ரார்த்தித்தது
**லௌகீகமான அஜ்ஞானத்தைப் போக்கி, உய்விக்கும் எம்பெருமான் மையல் கொண்டு இருப்பது ‘தெற்குத் திருமலையிலே’
– தியாஜ்ய தேஹ வியாமோஹம், மருள்கள் கடியும் மயல்மிகு பொழிலிலே தழைக்கும் என்பதை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி ௵ மார்கழி ௴ – 23
Dated 07 Jan 2021
Ashcharyamana Anubhavam. Dhanyosmi Swami. Adiyen